மிதந்து செல்லும் வாகனங்கள்

Update: 2022-06-22 15:04 GMT
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் கழிவுநீர் தேங்கி வெள்ளம் போல் காட்சி தருகிறது. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் கடலில் மிதந்து செல்லும் படகு போல் மிதந்து செல்கின்றன. மேலும் நடந்து செல்பவர்களும் பல்வேறு சிரமங்களுக்கிடையே சாலையை கடந்து செல்கிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி சாலையில் தேங்கி நிற்கும் நீரை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்