சேதமடைந்த கால்வாய் சிலாப்

Update: 2022-08-12 13:02 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட லக்கி நாயக்கன் பட்டி கிராமம் கிழக்கு தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் மேல்பகுதியில் போடப்பட்ட சிமெண்டு ஸ்லாப் உடைந்துள்ளது. அதனை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சீர் அமைக்கவில்லை. இதனால் அங்கு மரக்கட்டைகளை விபத்து ஏற்படாத வண்ணம் வைத்துள்ளனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் அடைந்த கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்