உத்தமபாளையம் மற்றும் அனுமந்தன்பட்டி பேரூராட்சி பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முல்லைப்பெரியாற்றில் கலந்து வருகிறது. இதனால் ஆற்றின் தண்ணீர் மாசடைந்து வருகிறது. எனவே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?