கழிவுநீரில் மிதக்கும் சாலை

Update: 2022-06-11 14:55 GMT
திருவள்ளுர் மாவட்டம் செம்பரம்பாக்கம், பாப்பான்சத்திரம் ராமன் கோவில் தெருவில் கழிவுநீர் தேங்கி வருகிறது. நீண்ட நாட்களாக தேங்கி இருக்கும் கழிவுநீரால், துர்நாற்றம் வீசுவதோடு தெருவை கடந்து செல்லவே சிரமமாக உள்ளது. மேலும் பள்ளி அருகில் இருப்பதால், குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் முன்பு இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்