கட்டண கழிப்பிடம்

Update: 2022-08-07 15:04 GMT

நாமக்கல் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிட சுவர்களில் ஆபாசமாக எழுதி போடப்பட்டுள்ளது. இதுதவிர விளம்பர துண்டு பிரசுரங்கள் அதிக அளவு ஒட்டப்பட்டுள்ளன. இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்தும் பயணிகள் முகம் சுழிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்