சாக்கடை கழிவு நீர் நடைபாதையில்???

Update: 2022-08-05 15:36 GMT

பழனி அருகே பழைய ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில், கோமதி தியேட்டர் எதிரே உள்ள 2-வது தெருவில் சாலை இல்லை. இதனால் மழைக்காலங்களில் அங்குள்ள மண் பாதை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் நடைபாதையில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு சிமெண்டு சாலை அமைப்பதுடன், கழிவுநீர் முறையாக வெளியேற சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்