பழனியை அடுத்த தாழையத்தில் இருந்து மடத்தூர் செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்றுவதோடு, இனிமேல் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.