கழிவறையில் அடைப்பு

Update: 2022-08-03 11:53 GMT

திருச்சியில் மகாத்மா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மருத்துவமனையில் மருந்து வழங்கப்படும் இடத்தின் அருகே பொதுக்கழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையில் கழிவுநீர் வெளியே செல்ல வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்