கம்பத்தில் ஒரு சில சாக்கடை கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து அடைப்பு ஏற்படுகிறது. சாக்கடை கால்வாயை தூர்வாரினாலும் உடனடியாக அவற்றை அகற்றுவது இல்லை. இதனால் கழிவுகள் மீண்டும் கால்வாயில் விழுந்து அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை சாக்கடை கால்வாயில் வீசப்படுவதை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.