கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-08-01 12:08 GMT

சிவகங்கை மாவட்டம்,இளையான்குடி பேரூராட்சி வார்டு எண் 11இல் கடந்த 8 வருடங்களாக மழைநீர் செல்ல வழி இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கிய நிலையில் உள்ளன. இதனால் இப்பகுதி பொதுமக்கள்,, வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில்  தேங்கும் மழைநீர் வடிந்து செல்ல கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.



மேலும் செய்திகள்