கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-31 12:48 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி கரும்பனூர் பகுதியில் ஊருக்கு மத்தியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கிறது. மழை காலங்களில் கழிவுநீர் கால்வாய் மூலம் வரும் தண்ணீர் முழுவதும் இந்த இடத்தில் சேர்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்