கழிவுநீர் தேங்குகிறது

Update: 2022-07-29 19:07 GMT

விளாத்திகுளம் தாலுகா சிவஞானபுரம் கிராமத்தில் ரோட்டின் இருபுறமும் மழைநீர், சாக்கடை செல்லும் கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அருகில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதை சரிசெய்ய வேண்டுகிறேன்

மேலும் செய்திகள்