தேங்கும் கழிவுநீரால் அவதி

Update: 2022-05-20 16:22 GMT
திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் வானவில் குடியிருப்பு எதிரில் கழிவு நீர் தேங்கி வருகிறது. சாலையும் மேடு பள்ளமாக இருப்பதால் கழிவுநீர் தேங்குவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதனால் துர்நாற்றம் விசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலை இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து கழிவுநீரை அகற்றுவதுடன், கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்