சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-05-16 14:46 GMT

திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் ஆசை தம்பி தெருவில் கழிவுநீர் தேங்கி இருக்கிறது. தொடர்ந்து தேங்கி வரும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. இந்த சாலையில் பயணம் செய்யும் மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு தான் பயணம் செய்கிறார்கள். எனவே சாலையில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றுவதர்க்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்