வடிகாலை சீரமைக்க வேண்டும்

Update: 2022-07-28 13:59 GMT

சத்தியமங்கலம்  பாிசல்துறை வீதியில் உள்ள சாக்கடை வடிகால் உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறாா்கள். இருசக்கர வாகன ஒட்டிகள் வகீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனா். மேலும் சாக்கடை வடிகாலும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடை வடிகாலை சீரமைக்கவும். வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை சாிசெய்யவும் அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்