சுகாதார சீர்கேடு

Update: 2023-09-20 08:14 GMT

இறச்சகுளத்தில் இருந்து தாழக்குடிக்கு செல்லும் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்ேதாட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதி, இறச்சகுளம்.

மேலும் செய்திகள்