மதுரை மாநகராட்சி 46-வது வாரடு லெட்சுமிபுரம் 3-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மூடி உடைந்து கழிவுநீர் வெளியே செல்கிறது. மேலும் சாலையில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கழிநீர் கால்வாய் மூடியை சரி செய்ய வேண்டும்.