சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-09-17 17:10 GMT

தர்மபுரி 4 ரோடு அருகே கிருஷ்ணகிரி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் இந்த பகுதி வழியாக சென்று வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்