கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு செல்லும் சாலையில் காமராஜர் குடியிருப்பு பகுதியில் வாறுகால் தூர்வாரப்படாமல் குப்பை, கூளமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழை காலங்களில் சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. வாறுகாலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?