கழிவுநீர் ஓடும் சனத்குமார் நதி

Update: 2023-09-10 10:33 GMT
தர்மபுரி நகரின் வழியாக ஓடும் சனத் குமார் நதி கால்வாயில் கழிவுநீர் அதிக அளவில் ஓடி கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கால்வாய் உள்ள பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து அடர்ந்து கால்வாயில் பெரும் பகுதியை ஆக்கிரமித்து உள்ளன. இந்த கால்வாயை தூர்வாரி சீரமைக்கவும், இதில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்