கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-09-06 17:37 GMT

போடி சுப்புராஜ் நகர் 12-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் கால்வாயில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் அருகில் உள்ள ஓடையில் கலந்து தண்ணீரை மாசுபடுத்துகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்