வடிகால் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2023-09-06 17:18 GMT

 பங்களாப்புதூர் அருகே உள்ள புஞ்சைதுறையம்பாளையம் மாதா கோவில் வீதியில் வடிகால் சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயநிலை உள்ளது. உடனே வடிகாலை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்