தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-09-06 13:27 GMT

மதுரை தெற்கு 46-வதுவார்டு காமராஜபுரம், பகவத்சிங் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்