வடிகால் வசதி

Update: 2023-09-03 14:12 GMT

ஈரோடு மகிமாலீஸ்வரர் கோவில் அருகே சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஜவுளி கடைகளில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து வெள்ளம்போல ஓடுகிறது. உடனே அங்கு வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்