சுகாதார சீர்கேடு

Update: 2023-09-03 13:13 GMT

ஊட்டி படகு இல்லத்திற்கு செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, கழிவுநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்