வடமதுரையில் தும்மலக்குண்டு சாலையில் உள்ள ஆதம்ஸ் நகரில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையோரம் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. எனவே கழிவுநீர் கால்வாய் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.