குடிநீருடன் கலந்த கழிவுநீர்

Update: 2023-08-30 14:19 GMT

மதுரை மாநகராட்சி 78-வது வார்டு ரோஜா தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால்  இந்த குடிநீரில் பொதுமக்களுக்கு பல்வேறு நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்