கால்வாயில் அடைப்பு

Update: 2023-08-23 17:28 GMT

கோபிசெட்டிபாளையம் 4-வது கருமாயா வீதியின் பின்பிறம் உள்ள சாக்கடை கால்வாய் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு்ள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி வருகின்றன. நோய்கள் வர வாய்ப்புள்ளது. கழிவுகளை அப்புறப்படுத்தி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்லவும், கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்