சாக்கடை கால்வாயில் குப்பைகள்

Update: 2023-08-23 17:06 GMT

கம்பம் எல்.எப். சாலையில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளதால், கால்வாயை தூர்வாரி குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்