சாக்கடை கால்வாய் சரி செய்யப்படுமா?

Update: 2023-08-23 16:56 GMT

திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு சாக்கடை கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாக்கடை கால்வாய் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாக்கடை கால்வாயை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்