சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-08-23 16:42 GMT
பெங்களூரு பன்னரகட்டா சாலையில் சைதன்யா பள்ளி அருகே பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் கசிந்து சாலையில் ஓடுகிறது. இதனால் அந்தப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால், கழிவுநீர் சாலையில் நடந்து செல்பவர்கள் மீது விழுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்