சாக்கடையில் அடைப்பு

Update: 2023-08-23 10:21 GMT

ஊட்டி ஆர்.கே. புரம் சாலையில் இருந்து எல்ஹில் செல்லும் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே பாதாள சாக்கடையில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்