சத்தியமங்கலம் அருகே ஆலத்துக்கோம்பை கிராமத்தில் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. வடிகாலும் உடைந்து சேதமாகியுள்ளது. இதனால் கழிவுநீர் வீதியில் ஓடுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். வடிகாலை சீரமைத்து, அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?