தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-08-13 14:15 GMT

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் டி.வி.எஸ். ரோட்டில் உள்ள சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவி வருகிறது. சாக்கடை வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்