ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் உள்ள சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவி வருகிறது. உடனே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?