குளம்போல் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-08-02 17:13 GMT
வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில் சாக்கடையும் குப்பைகளும் அதிகளவில் தேங்கி துற்நாற்றம வீசுகிறது இதன்மூலமாக கொசுக்கள் உருவாகி நோய்த்தொற்று ஏற்படும் சூழல் உருவாகிறது உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களையும் நோயாளிகளையும் பாதுக்காக்க வேண்டுகிறோம்

மேலும் செய்திகள்