தேனி தாலுகா அலுவலகம் முன்புள்ள சாலையில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாய்கள் தூர்ந்து போய் மண்மேவி காணப்படுகின்றன. இதனால் கழிவுநீர் அதில் செல்ல முடியாமல், சாலையில் ஓடுகிறது. மழைக்காலங்களில் மழைநீர் சீராக செல்ல முடிவதில்லை. எனவே சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்.