சேதமடைந்த சாக்கடை மூடி

Update: 2023-08-02 15:27 GMT

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் டி.டி.ரோடுயில் உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது. ஏராளமானோர் பயணிக்கும் அத்தியாவசிய சாலை என்பதால்  வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.      

மேலும் செய்திகள்