கழிவுநீர் கால்வாயில் மண்

Update: 2023-07-30 10:23 GMT

வாடகைக்கு விடப்படும் தள்ளுவண்டி கடைகள் நிறுத்தி வைப்பதற்காக மற்றும் இளநீர் கடையும் காய்கறி கடைகள் செயல்படுவதற்கு திருப்பூர் 19- வது வார்டு முருகானந்தபுரம் 2-வது வீதியில் 120 அடிக்கும் மேலாக கழிவுநீர் கால்வாய்கள் மண் கொட்டி மூடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கழிவு நீர் கால்வாயில் தண்ணீர் செல்வதில்லை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?


மேலும் செய்திகள்