நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டி கழிவுகள் கலந்து காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் ஏற்பட்டு வருகிறது. கழிவுகள் கலப்பதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.