ராமநாதபுரம் நகரில் அரண்மனை பின்பகுதியில் அதிக மக்கள் வசிக்கும் முனியசாமி கோவில் தெருவில் பாதாள சாக்கடை நீர் மேன்ஹோல் வழியே வெளியேறி குளம்போல் தேங்கி துர்நாற்றமும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.