பாதாள சாக்கடைகுழி மூடி சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-23 12:40 GMT

தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள பாதாள சாக்கடைகுழியின் மூடி சேதமடைந்து உள்ளது. குறிப்பாக மூடியில் உள்ள கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த கம்பிகள் வாகனங்களின் டயர்களையும் பதம்பார்க்கின்றன.இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழி மூடியை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்