ரோட்டில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-07-19 12:11 GMT

ஈரோடு குப்பைக்காடு ராஜாஜிபுரம் செல்லும் சாலையில் உள்ள சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வடிகாலில் இருந்து கழிவு நீர் நிரம்பி ரோட்டில் ஆறு போல் ஒடுகிறது. துர்நாற்றம் வீசி வருகிறது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகிறார்கள். உடனே குப்பைக்காடு பகுதியில் உள்ள சாக்கடை வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்