தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2023-07-16 17:37 GMT
பண்ருட்டி விழமங்கலம் பகுதியில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால், கழிவுநீர் நிரம்பி தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாருவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்