சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-07-16 16:18 GMT

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை அடுத்த அறிவு திருக்கோவில் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மழைக்காலங்களில் கழிவுநீர் வீடுகளுக்கு புகுந்துவிடுகிறது. எனவே கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்