கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படுமா?

Update: 2023-07-12 13:29 GMT

திருவள்ளூர், யுனைடெட் காலனி முதல் குறுக்குத் தெரு வரை உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மக்களுக்கு நோய் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாயை உடனடியாக சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்