கம்பம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நோய் பரவலை தடுப்பதற்கு சாக்கடை கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.