குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-07-09 18:05 GMT
விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோவில் அருகில் உள்ள சாலையில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்களுக்கு பலவித தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்