திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டியில் அந்தோணியார் தெருவில் கழிவுநீர் கால்வாய்களில் குப்பை, மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.