விழுப்புரம் தந்தைபெரியார் நகரில் உள்ள குடியிருப்பு பகுதி அருகே லாரிகள் மூலம் செப்டிக்டேங் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.